இந்தியாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
2024-04-11 14:31:53

உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 11ஆம் நாள், இந்திய ஹரியானா மாநிலத்தில் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.