ஜியேன் பிங் என்ற தோசை சமையல் போட்டி
2024-04-11 09:30:47

இவை மலர்கள் அல்ல, தோசை தான். சீன மொழியில் ஜியேன் பிங் என்ற இந்த சிற்றுண்டிக்கான சமையல் போட்டி அண்மையில் நடைபெற்றது. போட்டியாளர்கள் தோசையின் வடிவத்தை மாற்றி, கலைநயமிக்க சுவையான உணவுகளைத் தயாரிக்கின்றனர்.

படம்:VCG