பறவை வளர்ப்பு தொழிலுக்கு நவீனத் தொழில் நுட்பம் உதவி
2024-04-12 09:39:56

பறவை வளர்ப்பின் தன்னியக்கமயமாக்கத் தொழிற்சாலையில், பணியாளர்கள் கோழிகள் மற்றும் முட்டைகளைச் சரிபார்த்து வருகின்றனர். பறவை வளர்ப்பு தொழிலில் நவீனத் தன்னியக்கமயமாக்கத் தொழில் நுட்பம், நுண்ணறிவு சாதனங்கள் முதலியவற்றின் பயன்பாடு, இத்துறையின் பணித்திறனை உயர்த்தியதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரித்துள்ளது.

படம்:VCG