சதுப்புநிலத்தில் பறவைகளின் கூட்டம்
2024-04-12 09:39:06

சீனாவின் டன் டுங் நகரிலுள்ள சதுப்புநிலத்தில் சூரிய மறைவுடன் வலம் வந்த பறவைகளின் கூட்டம் ஓர் அழகான இயற்கை ஓவியத்தை உருவாக்கியது. இவை முக்கியமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளிலிருந்து வந்தவை. இப்பிரமாண்டமான காட்சி சுமார் 1 மாதம் நீடிக்கும்.

படம்:VCG