பிரமாண்டமான மேகங்களின் நீர்வீழ்ச்சி
2024-04-12 09:41:04

மலை உச்சியில் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், நீர்வீழ்ச்சி போன்ற பிரமாண்டமான காட்சி தோன்றியது. இடம்: டா மிங் மலை, குவாங்ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசம், சீனா