ஜெர்மனி தலைமை அமைச்சர் ஷோல்ஸுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
2024-04-16 10:39:56

சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி தலைமை அமைச்சர்   ஓலாஃப் ஷோல்ஸுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செவ்வாய்கிழமை 16ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் சந்தித்து பேசினார்.