சீனாவிற்குத் திருப்பி அளிக்கப்பட்ட 38 தொல் பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகள்
2024-04-18 11:18:23

அமெரிக்கா சீனாவிற்குத் திருப்பி அனுப்பிய 38 தொல் பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகளைச் சீன தரப்பு ஏப்ரல் 17ஆம் நியூயார்க்கில் பெற்றது. திரும்பி அளிக்கும் நிகழ்ச்சி 17 ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள சீன துணை நிலை தூதரகத்தில் நடைபெற்றது.

சீனத் தொல் பொருட்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுப்பது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சீனாவும் அமெரிக்காவும் 2009ஆம் ஆண்டின் ஜனவரி 14ஆம் நாள் முதன்முறையாக கையெழுத்திட்டன.