ஆடைத் தயாரிப்பில் சுறுசுறுப்பாக ஈடுபட்ட தொழிலாளர்கள்
2024-04-18 09:49:29

சீனாவின் குய்சோ மாநிலத்தின் சன்ஸ்வேய் எனும் வட்டத்திலுள்ள ஒரு ஆடைத் தயாரிப்பு ஆலையில் தொழிலாளர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முன்பதிவுகளை நிறைவேற்ற, சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.(படம்:cfp)