பசுமையான கடல் பொருளாதாரம்
2024-05-17 11:30:13

சாங் கோ வளைகுடா, கடலோர மாவட்டமான ருங் செங் நகரின் கிழக்கு கடைக்கோடியில் அமைந்துள்ளது. சூரிய உதயத்தைக் கண்டு ரசிக்கக் கூடிய இடங்களில் மிக முக்கியமான இடமாக இது திகழ்கிறது. பல ஆண்டுக் கால வளர்ச்சியுடன் காணப்படும் சுற்றுலா தொழில், மீன் வளர்ப்பு, தூண்டில் மூலம் மீன்பிடித்தல் முதலிடவை மேலதிக பயணிகளின் வருகையை ஈர்த்துள்ளன.

படம்:VCG