அன்ஹுயில் கோதுமை விதை வளர்ப்புப் பணி
2024-05-28 10:02:49

மே 27ஆம் நாள், சீனாவின் அன்ஹுய் மாநிலத்தின் போசோ நகரின் ட்சாங்ச்சியௌ கிராமத்திலுள்ள கோதுமை வளர்ப்பு தளத்தில், விதைகளின் தரத்தை உத்தரவாதம் செய்யும் பணியில் கிராமவாசிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் வேளாண்மை நிறுவனங்கள், விதை நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, விதை வளர்ப்பு தளத்தை உருவாக்கி, உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கோதுமை, சோயா அவரை, சீன சோளம் உள்ளிட்ட விதைகளை வளர்த்து, அமோக விளைச்சலை முன்னேற்றியுள்ளன.