தானியங்கி கோழி பண்ணை வளர்ச்சி
2024-05-29 09:43:11

தானியங்கி முறைமை மூலம் கோழிக்கு தீனி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோழி வளர்ப்பு தொழிலின் சங்கிலியை மேம்படுத்தி வரும் கிராமவாசிகள், தானியங்கி முறைமை மூலம் திறமைசாலிகளை ஈர்த்து, வருமானத்தை அதிகரித்துள்ளனர்.

படம்:VCG