• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 12:02:41    
உய்கூர் இன மாணவர்கள்

cri

இப்பள்ளி நிறுவப்பட்ட பின்னர், சுமார் 5,000 மதபோதகர், மத மற்றும் அறிவியல் அறிவு பற்றிய பயிற்சியை இலவசமாகப் பெற்றுள்ளனர்.

இப்போது சிங்கியாங்கில் 23 ஆயிரம் மசூதிகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக சிங்கியாங்கின் மதத் துறை விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. மத நடவடிக்கைகளும் சீரான வழியில் சென்றுள்ளன. சிங்கியாங் முஸ்லிம்களின் வாழ்க்கை மேன்மேலும் சிறப்பாகி வருக்கின்றது. அவர்கள் மேன்மேலும் மன அமைதியும் இன்பமும் பெற்றுள்ளனர்.


1  2  3  4