• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-01 16:48:36    
ஆடை உருவரைவாளர் சாங் தியன் ஐ அம்மையார்

cri

சீனாவின் தலைசிறந்த மாதிரிகளையும் உலகின் தலைசிறந்த மாதிரிகளையும் அதாவது சீனப் பாணியையும் உலக பாணியையும் ஒன்று திரட்டி பருவ கால வண்ண ஆடைகளில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சாங் தியன் ஐ கூறினார்.

இதன் அடிப்படையில் அவர் உருவரைந்த பல படைப்புகள், நார்வே, லண்டன், ஹாங்காங் முதலியவற்றின் புகழ்பெற்ற பெருட்காட்சி அரங்குகளால் ஒன்று திரட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வசந்தகாலத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற ஆடை விழாவில் அவர் மேலை நாடுகளின் 12 நட்சத்திரங்களைக் கருவாகக் கொண்டு, சீனப் பாரம்பரிய கலையுடன் உருவரைந்த 12 வகை தனிச்சிறப்புடைய ஆடைகள் பெரிதும் பாராட்டப்பட்டன.

1  2  3  4