• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-01 16:48:36    
ஆடை உருவரைவாளர் சாங் தியன் ஐ அம்மையார்

cri

10 ஆண்டுக்காலம் முயற்சி மேற்கொண்ட பின், தற்போது பிரிட்டன், ஹாங்காங், மலேசியா, பெல்ஜியம், ஷாங்காய், பெய்ஜிங் முதலிய இடங்களில் தியன் கலை பருவ கால வண்ண ஆடை சிறப்புக் கடைகள் நிறுவப்பட்டுள்ளன. அன்றி, இத்தாலி, ஆர்ஜென்டீனா, ஹாங்காங் ஆகியவற்றின் ஆடை கூட்டு நிறுவனங்களுக்காகவும், விலங்குத் தோல் உரோம ஆடைகளை விற்கும் வணிகர்களுக்காகவும் அவர் ஆடைகளை உருவரைகிறார்.

நான் உருவரையும் ஆடைகளைப் பரவலாக்கும் ஆற்றல், எனக்கு உண்டு. சீனாவின் சார்பில் சீனாவில் பரவலாகும் ஆடைகளை அதாவது முன்னணியில் உள்ள ஆடைகளை, படிப்படியாகப் பரவலாக்க விரும்புகிறேன். இதன் மூலம், நான் உருவரையும் ஆடைகள் உலகில் தலைசிறந்த ஆடைகளாக மாற முடியும் என்றார் சாங் தியன் ஐ.


1  2  3  4