• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-06 19:57:33    
சிங்சியாங் உருமுச்சியில் பனிச்சறுக்கு விளையாட்டு

cri

உருமுச்சி நகரில், அக்டோபர் திங்கள் துவக்கம் முதல், சில முறை பனி பெய்தது. இப்போது நிலத்தில் அடர்ந்த உறைபனி காணப்படுகின்றது. வெண்ணிற உலகம் போல் தோன்றுகின்றது. இதையொட்டி, பனிச்சறுக்கில் ஈடுபட விரும்புவோர் பலர், இந்நகரின் சுற்றுப்புறத்திலுள்ள உறைபனி மைதானங்களுக்குச் செல்கின்றனர். நாங்கள் முதல் முறையாக இங்கு வந்துள்ளோம். இவ்விடம் எங்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. உறைபனியில் சறுக்கி விளையாடினோம். குதிரை சவாரி செய்தோம். மோட்டார் வாகனத்தில் ஏறி, விளையாடினோம் என்று இந்நகருக்கு வருகை தந்த மத்திய சீனாவின் அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த வான் சியௌ ச்சுவ கூறினார். தற்போது, உருமுச்சி நகரின் சுற்றுப்புறத்தில், 50க்கும் அதிகமான சிறிய, பெரிய உறைபனி மைதானங்கள் உள்ளன. இவற்றில் பெயுன் சர்வதேச உறைபனி மைதானம் மிகவும் பெரியது. இம்மைதானத்தின் பரப்பளவு, 6 லட்சம் சதுரமீட்டருக்கும் அதிகமாகும். இதில், துவக்க நிலை, நடுத்தர நிலை மற்றும் உயர் நிலை சறுக்கல் பாதைகள் உள்ளன.

1  2  3  4