• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-06 19:57:33    
சிங்சியாங் உருமுச்சியில் பனிச்சறுக்கு விளையாட்டு

cri

இவ்வற்றில் மிகப் பெரியதன் நீளம் சுமார் 2 கிலோமீட்டராகும். அகலம் சுமார் 1.5 கிலோமீட்டராகும். இதில், சுமார் 400 மீட்டர் நீள கயிற்று வடம் ஒன்று உள்ளது. பயணிகளை மகிழ்விக்கும் வகையில், இம்மைதானத்தில், மிதி வண்டி, பனிச்சறுக்கூர்தி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெயுன் சர்வதேச உறைபனி மைதானம் மிகவும் பெரியது. இன்று வானிலை பரவாயில்லை என்பதால், பனிச்சறுக்கூர்தியில் ஏறி சறுக்கி விளையாடினோம். தவிர, கயிற்று வடம் மூலம் கடந்தோம். அப்போது ஓய்வு எடுத்தோம். உறைபனிக் காட்சியைக் கண்டுகளித்தோம் என்று பயணி வான்சு கூறினார். நான் இங்கு வருவது இதுவே முதல் முறையாகும். முதலில் கீழே சென்று உறைபனியில் சறுக்கிய பின்னர், இந்தக் கயிற்று வடம் மூலம் மேலே திரும்பினேன். இது மிகவும் புதுமையானது. முன்பு, தொலைக்காட்சியில் மட்டும் உறைபனி சறுக்கலைக் கண்டுகளித்தேன்.

1  2  3  4