• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-06 19:57:33    
சிங்சியாங் உருமுச்சியில் பனிச்சறுக்கு விளையாட்டு

cri

எனக்கு அந்த அனுபவம் இல்லை. இன்று எனக்கு அனுபவம் கிடைத்தது என்றார் அவர். உறைபனி சறுக்கல் மைதானத்தின் கட்டுமானத்திலான முதலீட்டுத் தொகையை அதிகரித்துள்ளோம். பயணிகளை வரவேற்கும் ஆற்றல் வலுப்பட்டுள்ளது. மைதானத்தின் தரம் உயர்ந்துள்ளது. 2002ல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பயணிகளும் 2003ல், சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயணிகளும் வருகை தந்தனர் என்று உருமுச்சி நகர சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பாலித்தான் அம்மையார் கூறினார். உறைபனி சுற்றுலாவினால், உறைபனி சறுக்கல் மைதான நிர்வாகிகள் பயன் பெற்றிருக்கின்றனர். நாள்தோறும் 600க்கும் அதிகமானோரை வரவேற்கின்றோம். அவர்களில் பலர், குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொள்கின்றனர். பனிச்சறுக்கு, உறைபனி சறுக்கு ஆகிய விளையாட்டு நிகழ்ச்சிகள் முதியோருக்கும் குழந்தைகளுக்கும் பொருத்தமானவை. விளையாட்டுச் சாதனங்கள் தரமானவை. வசதியானவை என்று வன்ஹுன் பனிச்சறுக்கு மைதானத்தின் மேலாளர் சியு யு குவெய் கூறினார்.


1  2  3  4