• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-01 09:32:51    
குவாங் சியின் சிறுபான்மைத் தேசிய இனப் பணி

cri

zhuang

சீனாவின் குவாங்சி பிரதேசத்தில், Zhuang yao miao dong உள்ளிட்ட 12 சிறுபான்மைத் தேசிய இன மக்கள் வாழ்கின்றனர். மக்கள் தொகை, ஒரு கோடியே 83 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இது முழு பிரதேசத்தின் மக்கள் தொகையில் 38.4 விழுக்காடு வகிக்கின்றது. 2000ஆம் ஆண்டு சீனாவில் மேற்குப் பகுதி வளர்ச்சி என்ற நெடுநோக்குத் திட்டம் செயல்படத் துவங்கியது. குவாங் சி, இதில் ஒன்றாகும்.

சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றுவிக்கும் பொருட்டு, சீனத் தேசிய இன விவகார ஆணையம், எல்லைப்பிரதேசத்தை வளர்ச்சியுறச்செய்து மக்களை வளமடையச்செய்வதென்ற இயக்கத்தை நாடளவில் தொடங்கியுள்ளது. 10 ஆண்டுகளுக்குள் எல்லைப்பிரதேசத்தின் அடிப்படை வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் சீரடைய வேண்டுமென அது முன்வைத்துள்ளது. குவாங் சியில் பல சிறுபான்மைத் தேசிய இன மக்கள் எல்லைப்பிரதேசத்தில் வாழ்வதால் அதன் பயனை அவர்களும் அனுபவிக்க முடிந்தது.

1  2  3  4