• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-01 09:32:51    
குவாங் சியின் சிறுபான்மைத் தேசிய இனப் பணி

cri

yao

சிறுபான்மைத் தேசிய இன ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பிரதேச அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது.

2002ஆம் ஆண்டு இறுதி வரை, இப்பிரதேசத்துச் திறுபான்மைத் தேசிய இன ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது, ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 36.4 விழுக்காடாகும். 2003ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட புதிய தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் அரசு அமைப்புகளில் 24 தலைமை ஊழியர்களில் 12 பேர் சிறுபான்மைத் தேசிய இனத்தைச் சேர்ந்தவராவர் என்று, குவான் பின் கூறினார்.

சிறுபான்மைத் தேசிய இன மக்கள் பல்வேறு நிலை மக்கள் பேரவைகள், மக்கள் அரசுகள் மற்றும் வாரியங்களில் சேர்ந்து பல்வேறு தேசிய இன மக்களின் சார்பில் அரசு விவகாரங்களின் நிர்வாகத்தில் பங்கெடுக்கின்றனர். இதன் மூலம், பல்வேறு தேசிய இன மக்களின் அரசியல் ரீதியான சமத்துவ உரிமை வெளிப்பட்டு, உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது, தேசிய இன ஒற்றுமையை, பேணிக்காத்து, சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான அடிப்படை உத்தரவாதமாகும்.

1  2  3  4