• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-01 09:32:51    
குவாங் சியின் சிறுபான்மைத் தேசிய இனப் பணி

cri

dong

Chuang mulao maonan jing இனங்கள் தவிர, ஏனைய 7 தேசிய இனங்கள், வெளியூரிலிருந்து குவாங் சி பிரதேசத்தில் குடியேறியவை. எனினும், சுமுகமாக வாழ்கின்றன. அன்றி, மத நம்பிக்கையும் இவர்களை ஒன்றிணைத்துள்ளது. இங்கு, ஒரு தேசிய இனம், பல மதங்களில் நம்பிக்கை கொள்கின்றது. பல தேசிய இனங்கள் ஒரே ஒரு மதத்தில் நம்பிக்கை கொள்கின்றன. குவாங் சி பிரதேசம், சீனாவின் எல்லைப்பிரதேசத்தில் அமைந்துள்ளபடியால், இங்குள்ள மக்கள், அந்நிய எதிரிகளை எதிர்த்து ஐக்கியப்பட்டுப் போராடி இருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, மத்திய அரசும், குவாங் சி தன்னாட்சிப் பிரதேச அரசும் சிறுபான்மைத் தேசிய இனம் பொறுத்த கொள்கையைச் செவ்வனே கடைப்பிடித்து வருவதால், இங்குள்ள பல்வேறு தேசிய இன மக்களும், உடன்பிறந்த சகோதரர் போல் ஒற்றுமையாக வாழ்கின்றனர். தமது தாயகத்தைக் கூட்டாக கட்டியமைக்கின்றனர்.


1  2  3  4