• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-19 08:22:54    
வாரத்திலான விளையாட்டுச் செய்திகள்

cri

 13வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஜூலை 17ந் நாள் பெய்சிங் தொழிலாளர் திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் துவங்கியது. சீன அரசவையின் உறுப்பினரும் பொது செயலாளருமான ஹூவா சியன் மின் துவக்க விழாவில் கலந்துகொண்டு இப்போட்டி அதிகாரப்பூர்வமாக துவங்குவதாக அறிவித்தார். முன்னதாக, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிளாட்டரையும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஹாமன்மையும் சந்தித்துரையாடினார். பல்வேறு ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்களை சீன மக்கள் உளமார வரவேற்பதாகவும், இந்த போட்டி உயர்நிலையிலான, மறக்க முடியாத ஒரு விளையாட்டு விழாவாக நடைபெறும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
1  2  3  4