• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-19 08:22:54    
வாரத்திலான விளையாட்டுச் செய்திகள்

cri

கைப் பந்து

17ந் நாள் ஹாங்காங் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கை பந்தாட்டப் போட்டியில் சீன அணி 3க்கு 2 என்ற ஆட்டக் கணக்கில் அமெரிக்காவைத் தோற்கடித்தது.

மிதி வண்டி

முன்றாவது சிங்ஹை ஏரி பன்னாட்டு மிதி வண்டி ஓட்டப் போட்டி 17ந் நாள் பிற்பகல் சீனாவின் சிங்ஹை மாநிலத்தில் துவங்கியுள்ளது. 17நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 20 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. முன்னதாக இப்போட்டி ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்டது. உலகில் கடல்மட்டத்திலிருந்து மிக உயர்ந்த இடத்தில் நடைபெறும் இப்போட்டியில் விளையாட்டு வீரர்கள் 1281.8 கீலோமீட்டர் மிதி வண்டியில் செல்ல வேண்டும். எனவே மிகவும் அதிகமான பார்வையாளர்களை இது ஈர்த்துள்ளது.

தடக்களப் போட்டி

16ந் நாள் அமெரிக்காவில் நடைபெற்ற, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தேர்வுப் போட்டியின் ஆட்டவர் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் அமெரிக்க விளையாட்டு வீரர் கிலோபுட் 19.88 விநாடியில் தூரத்தை ஓடி முடித்து இவ்வாண்டின் மிக சிறந்த சாதனையை உருவாக்கினார். வீராங்கனை ஜோன்ஸ் மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு வெற்றிகரமாக முன்னேறினார்.


1  2  3  4