• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-19 08:22:54    
வாரத்திலான விளையாட்டுச் செய்திகள்

cri

கால்பந்து விளையாட்டு சீனாவிலே 2300 ஆண்டுக்கு முன்னர் தோன்றியது. இப்பொழுது இது தன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளது. சீன கால்பந்து விளையாட்டு மேலும் பெரும் முன்னேற்றம் அடையும் என்று பீளாட்டர் கூறினார்.

சீன கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி, ஆசிய கால்பந்து விளையாட்டு நிலை உயருவதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஆசிய கால்பந்து சம்மேளனத்து பணிக்கு ஆதரவு அளித்துவரும் சீனாவுக்கு நன்றி தெரிவிப்பதாக ஹாமான்ம் கூறினார்.

துவக்க விழாவுக்குப் பின் சீனாவுக்கும் பஹ்ரேயினுக்குமிடையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு போட்டியை சமன் செய்தன.

17ந் நாள் பெருவின் சிக்ராயோ நகரில் நடைபெற்ற, அமெரிக்கக் கண்டக் கோப்பைக் கால்பந்தாட்ட போட்டியின் கால் இறுதிப் போட்டியில் 1:0 என்று கோல் கணக்கில் பெரு அணியைத் தோற்கடித்து, அரையிறுதி போட்டிககு முன்னேறியுள்ளது.

1  2  3  4