• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-21 10:55:14    
கோடை கால மாளிகை

cri
 

பெய்ஜிங் மாநகரின் வட மேற்குப் பகுதியில்அரச குடும்பப் பூங்காவான கோடை கால மாளிகை, கம்பீரமாக அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், மன்னர் சியென்லுங், தம்முடைய தாயாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்கென கட்டியமைக்கப்பட்ட மாளிகை இது. பின்னர், இவ்விடம், கோடை காலத்தில் அரச குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடமாகவும், பல்வேறு நாடுகளின் தூதர்களை வரவேற்கும் இடமாகவும் மாறியது. வெளிநாட்டுக் காலனிசவாதிகளால் 2 முறை இது சீர்குலைக்கப்பட்டது. இன்று காணப்படும் மாளிகை, தரைமட்டமாகிவிட்ட இடத்தில் மீண்டும் கட்டியமைக்கப்பட்டது. உலகில் இதுவரை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள அளவில் மிகப் பெரிய, பண்பாட்டு மதிப்பு மிக்கது இது. செயற்கைக் காட்சித் தலமும் இயற்கைக் காட்சியும் செவ்வனே ஒன்றிணையும் அரச குடும்பப் பூங்காவாக இது.
1  2  3  4