• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-21 10:55:14    
கோடை கால மாளிகை

cri

1998ஆம் ஆண்டு, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் இது சேர்க்கப்பட்டுள்ளது. சீன வரலாற்றில் அனைத்து அரச குடும்பப் பூங்காக்களின் அடிப்படைப் பரவல், பண்பாட்டுக் கூறுகள், சிறந்த கட்டடக்கலை ஆகியவற்றைக் கோடை கால மாளிகை கொண்டுள்ளது. பண்டைக் காலச் சீனப் பூங்காவை இது பிரதிபலித்துள்ளது என்று கோடை கால மாளிகையின் துணைத் தலைவர் கொ தா வெய் கூறினார் இது, சுமார் 300 ஹெக்டர் பரப்பளவுடையது. குன்மிங் ஏரியும் வென்சுசென் மலையும் இங்கு உண்டு. குன்மிங் ஏரியின் பரப்பளவு, இம்மாளிகையின் பரப்பளவில் 75 விழுக்காடாகும். ஏரியில், கூடார மண்டபங்கள் பல உள்ளன. குன்மிங் ஏரியின் வட கரையில் வென்சுசென் மலை அமைந்துள்ளது.

1  2  3  4