• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-02 10:56:02    
லீச்சியாங் நகரம்

cri

வில் வடிவப் பாலம், கற்பாலம், பலகைப் பாலம் உள்ளிட்ட பாலங்களில் பெரும்பாலானவை, 400 அல்லது 500 ஆண்டு வரலாறுடையவை. ஸ்பாங் வீதியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய கற் பாலத்தின் கீழ், ஓடும் ஆற்று நீரில், லீச்சியாங் நகரின் புகழ்பெற்ற உறைபனி மலையான யுலுன் பனி மலையின் தோற்றம் நிழலாடுகின்றது. மொவ் என்னும் இடம், நாசி இனத்தின் அதியுயர் ஆட்சியாளர் துஸ் வசிக்கும் இடமாக இருந்தது. தற்போது அது காலியாக உள்ளது. எனினும், 160க்கும் அதிகமான பெரிய,சிறிய அறைகள், அறைகளில் வைக்கப்பட்டுள்ள தட்டுமுட்டுச் சாமான்கள், முற்றத்தில் மலரும் மலர்கள் ஆகியவற்றின் மூலம், அப்போதைய துஸ் மக்களின் வாழ்க்கை நிலைமையை அறிந்துகொள்ளலாம்.
1  2  3  4