• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-24 10:35:17    
விவசாயிகளின் செந் நிற வங்கி

cri

தென்மேற்கு சீனாவின் சி சுவான், குய்செள, ஹுனான் ஆகிய மாநிலங்களில், உள்ளூர் மக்களின் உணவு மேசையில் செக்கச் சிவந்த மிளகாய் தவறாமல் இடம்பெறுகிறது. அவர்களைப் பொறுத்த வரை, இது ஒரு செல்வமாகும். இதில் சத்துப் பொருட்கள் நிறைந்திருக்கின்றன. தவிர, ரத்தத்தின் நெருக்க அளவைக் குறைந்து, தோல் மென்மைத் தன்மையை மேம்படுத்தி, உடல் பருமனைக் குறைக்க இது உதவ முடியும். குய் செள மாநிலத்தின் சுன் யி மாவட்டத்திலுள்ள, மிளகாய் பயிரிடும் 13 லட்சம் விவசாய்களைப் பொறுத்த வரை, செக்கச் சிவந்த மிளகாய், வருமானத்தின் ஊற்று மூலமாகும்; அவர்களின் செந் நிற வங்கியாகும்.
1  2  3  4