சுன்யி மாவட்டத் தலைவர் தெங் ரெங் காங் கூறியதாவது:
பெருமளவில் மிளகாய் பயிரிடுவது என்பது, அடுத்த கட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். உயர் உற்பத்தி மதிப்பு, முன்மாதிரி ஆகியவற்றில் அரும்பாடுபட்டு, தற்போது இருந்த மேம்பாட்டை வெளிக்கொணர வேண்டும். சீரான முதலீட்டு நிலைமையை உருவாக்க வேண்டும். உள் நாட்டு வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இங்குப் புலனாய்வு செய்து, முதலீடு செய்து, தொழிற்சாலையை நடத்தி, மிளகாய் தொழிலின் வளர்ச்சியை முன்னேற்றுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்" என்றார் அவர். 1 2 3 4
|