
இணைய தளம் பிரபலமாகி வருவதுடன், Huang Pingshanக்குக் கிடைக்கும் தகவலும் அதிகமாகியுள்ளது. ஒரு மடல் மூலம், இ இன இளைஞர் Meselaluo உடன் Huang Pingshanநெருங்கிப்பழகினார். இணைய தளத்தைத் திறந்து பார்க்கும் போது, இ இன இணைய தளத்தைக் கண்டுபிடித்தேன் என்று Meselaluo கூறினார். அவர் குறிப்பிட்டதாவது:
"இந்த இணைய தளத்தைக் கண்டறிந்த பின், அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தேன். இணைய தளம், பூர்வாங்கக் கட்டுக்கோப்பாக இருப்பதைப் புரிந்து கொண்ட பின், அதை நடத்தும் Huang Pingshanக்கு மின் அஞ்சல் அனுப்பி, எனது கருத்துக்களைத் தெரிவித்தேன், இளைய தளம் என்ற வடிவின் மூலம், தேசிய இனப் பண்பாட்டை வெளிக்கொணர்ந்து, தேசிய இன ஒற்றுமையை மேம்படுத்த முடியும் எனக் கருதுகின்றேன்" என்றார் அவர்.
1 2 3 4
|