• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-01 19:01:39    
இ இனத்தவர் இணைய தளம்

cri

நாள்தோறும், பத்தாயிரம் பேர் இந்த இணைய தளத்தைத் திறந்து பார்ப்பர். ஈராயிரம் பேர், இணைய தளத்துக் கருத்தரங்கில் பெயர் பதிவு செய்து, அதிகாரப்பூர்வ உறுப்பினராகியுள்ளனர். அவர்கள், அடிக்கடி தமது கருத்துக்களை தெரிக்கின்றனர். மாணவர், அறிவாளர், இ இனத்தவர், இதர தேசிய இனத்தவர் ஆகியோர் அவர்களில் இடம்பெறுகின்றனர். இ இனத்தைச் சேர்ந்த சமூகவியல் அறிஞரான Puchidaling, அவர்களில் ஒருவராவார். நண்பர்களுடன் சேர்ந்து இருந்த போது, இந்த இணைய தளத்தை அவர் அறிந்து கொண்டார். இணைய நண்பருடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், தமது கல்வியியல் கருத்துக்களை அடிக்கடி இணைய தளத்தில் வெளியிடத் துவங்கினார். அவர் கூறியதாவது:

"கடந்த சில ஆண்டுகளில், இத்தளத்தின் மூலம், என் கருத்துக்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கின்றேன். இணைய நண்பருடன் விவாதித்தேன். கல்வியியல் ஆய்வை மேற்கொள்வதற்கு இது தணை புரிகின்றது. இணைய தளத்தின் வழியாக, பலவற்றை கற்றுக்கொண்டுள்ளேன். மேலும் அதிகமானோர் இத்தளத்தை ஆதரிப்பர் எனவும், அது மேன்மேலும் சிறப்பாகி விடும் எனவும் உணர்ந்துள்ளேன்" என்றார் அவர்.

1  2  3  4