• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-01 19:01:39    
இ இனத்தவர் இணைய தளம்

cri

இணைய தளத்தின் அலுவல் முதுகெலும்புகளில் ஒருவராக Meselaluo மாறினார். ஓய்வு நேரத்தில் இருவரும் இணைந்து திட்டமிடலாயினர். இணைய தளத்தின் நிகழ்ச்சி நிரலை அதிகரிப்பது, உள்ளடக்கங்களை விரிவாக்குவது, தளத்தின் வடிவங்களை பல்வகைப்படுத்துவது ஆகியவை, இத்திட்டத்தில் அடங்கும். சில வேளையில், அவர்களுக்கிடையில் கடுமையான வாதம் நிகழும். இருப்பினும், இறுதியில், அவர்கள் ஒத்த கருத்துக்கு வருவர்.

60 லட்சம் மக்கள் தொகையுடைய இ இன சிறுபான்மைத் தேசிய இனத்தின் வரலாற்று அறிவு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இணைய தளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இது மட்டுமின்றி, இ இனப் பண்பாட்டை விரும்பும் இணைய நண்பர்களுடன் கருத்துப்பரிமாற்றம் கொள்ளமுடியும்.

1  2  3  4