
இ இன இணைய தளம் அளவில் விரிவாகி வருவதுடன், Huang Pingshan உம் பிறரும் இணைய தளத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றனர். வணிக அலுவல் இதில் சேர்க்கப்படும். இ இன கைவினைப்பொருட்கள் மீது பிரியம் கொண்டோருக்கு வணிக வாய்ப்பினை இது வழங்கும். அதே வேளையில், இ இனப் பண்பாட்டை விரும்புவோரை ஈர்ப்பதற்காக, இணைய தளத்தில், இ இன மொழித்தளம், ஆங்கில மொழித் தளம் ஆகியவையும் துவங்கப்படும்.
சுவாங், மியேள, மஞ்சு முதலிய சிறுபான்மைத் தேசிய இனங்களும் சொந்த மொழியில் அல்லது சீன மொழியில், தத்தம் இணைய தளங்களை அமைத்துள்ளன. 1 2 3 4
|