• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-21 11:21:06    
சீனாவில் கார் உற்பத்தி

cri

சீனாவின் மோட்டார் வாகன சந்தை, உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கு என்ன காரணம்? கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் 10 விழுக்காட்டு பொருளாதார அதிகரிப்பு, இடைவிடாமல் உயர்ந்து வரும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுடன், சீன சந்தைக்கு தேவைப்படும் வாகன அளவு அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டில், சீனாவில், தனியார் காரின் எண்ணிக்கை 12 லட்சம் அதிகரித்துள்ளது. அந்நிய மோட்டார் வாகன உற்பத்தியாளர், சீனாவில் தொழிற்சாலை நிறுவி, விதம் விதமான வாகனங்களை வழங்குகின்றனர். சீன மக்களின் தெரிவையும் வாழ்க்கையையும் இது வளப்படுத்தியுள்ளது. சீனாவில் அந்நிய வாகன உற்பத்தியாளரின் எண்ணிக்கை அதிகம். ஆனால், 130 கோடி மக்கள் தொகை கொண்ட சந்தையின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, சீனாவில் அவர்கள் லாபம் ஈட்டுவது எளிது.

1  2  3  4