
"கூட்டு முதலீட்டுடன் காரை உற்பத்தி செய்வது இல்லை எனில், புதிய தொழில் நுட்பத்தை எவ்வாறு சீனாவில் உட்புகுத்த முடியும்? இப்போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கும் சர்வதேச நிலைக்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளது. உள்நாட்டு உருவரையாளரின் திறமை, மூல பொருளின் பதனீட்டு நிலை முதலியவை உயர்வதுடன், சீனாவில் நல்ல கார்களும் தலைகாட்டுகின்றன" என்றார் அவர்.

தற்போது, சீனாவில், கூட்டு முதலீட்டுடன் உற்பத்தி செய்யப்படும் வாகனமும் உள்நாட்டு வாகனமும், பரஸ்பர நலன் தரும் திசை நோக்கி வளர்ச்சியுற்று வருகின்றன. 1 2 3 4
|