ஆனால், சீன சந்தையில் வெளிநாட்டுத் தொழில் சின்னங்கள் பரவியதாக இல்லை. சீனாவின் சொந்த தொழில் சின்னங்கள், அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டாக, அரசு சாரா Ji Li கூட்டு நிறுவனம், போட்டிக் காரை உற்பத்தி செய்யத் துவங்குகிறது. இவ்வகை காரின் புத்தம் புதிய உருவரைவும் தெளிவான நிறமும் சீன இளைஞரின் விருப்பத்துக்கு ஏற்றது. எனவே, நன்கு விற்பனையாகிறது.
குவான் வான் சியாங் என்பவர், சீனாவும் ஜெர்மனியும் கூட்டு முதலீட்டுடன் உற்பத்தி செய்யும் BORA எனும் காரை வாங்கியிருக்கிறார். சீன மக்களில் பலர் போல், கூட்டு முதலீட்டுடன் உற்பத்தி செய்யப்பட்ட காரின் உளர்ச்சிக்கு அவரும் ஆதரவு தெரிவிக்கிறார்.
1 2 3 4
|