
இங்குள்ள அனைத்தையும் நான் விரும்புகிறேன். என் கணவரை நேசிக்கிறேன். எனவே அவருடன் இணைந்து எங்களுக்குரிய வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இங்குள்ள மக்கள் என்னை விரும்புகின்றனர். மாமன் மாமியாரும் அக்காமாரும் என்னை செல்லமாக நடத்துகின்றனர். அந்நியர் என்ற உணர்வு எனக்கு எற்படவில்லை என்றார் ச்சு லா.
வளமடையும் வழியை அவர்கள் சரியாக கண்டறிந்தமை, நல்ல அரசு கொள்கை ஆகியவற்றால் அவர்களின் வருமானம் பெருமளவில் அதிகரித்துள்ளது என்று பான் பூ சோவ் கூறினார்.
பசுக்களை வளர்ப்பதற்காக, எங்களுக்கு அரசு கடன் வழங்குகிறது. இப்போது, பசுக்களை வளர்ப்பதன் மூலம் ஆண்டுக்கு 40, 50 ஆயிரம் யூவான் பெறலாம் என்று பான் பூ சோவ் கூறினார்.
1 2 3 4
|