1970இல் துவங்கிய சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையானது, அவர்கள் வெற்றி பெறுவதற்குக் காரணமாகும் என்று, சே சியாங் மாநிலத்தின் தொழில் முனைவோர் கருதுகின்றனர். சே சியாங் ஹாங்சோ சி ச்சி மின் தூக்கி கூட்டு நிறுவனத்தின் ஆளுநர் வாங் சுயி பு கூறியதாவது—
"எவ்வாறு செவ்வனே தொழில் நடத்த வேண்டும் என்று தொடக்கத்தில் நாங்கள் வலுயுறுத்தவில்லை. நிலத்தில் பயிரிடுவதிலிருந்து வெளியேறி, தொழில் துறையில் ஈடுபடுவது நாங்கள் பெற்ற பேறு. வளர்ச்சிப் போக்கு ஒரு வாய்ப்பு ஆகும். இது எங்களால் தான் பற்றிக்கொள்ளப்பட்டது" என்றார் அவர்.
1 2 3 4
|