இக்கருத்தை நிரூபிப்பதற்கு, போதிய காரணங்கள் உண்டு. 70ஆம் ஆண்டுகளின் இறுதியில், சே சியாங் மாநகரான ஹாங் சோ நகரப்புறத்தில், வேளாண் இயந்திரம் உற்பத்தி ஆலையை அவர் துவக்கினார். உதிரிபாகங்கள் இதில் உற்பத்தி செய்யப்பட்டன. பின்னர், மின்தூக்கிக்குத் தேவையான பெரும் உள்ளார்ந்த ஆற்றல் சந்தையில் உள்ளது என்று அவர் கண்டறிந்தார். எனவே, மற்றவர்களுடன் சேர்ந்து முதலீடு செய்து, மின்தூக்கி உற்பத்தி ஆலையை நிறுவினார். இப்போது, இத்தொழில் நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி மதிப்பு, 200 கோடி யுவானை எட்டியுள்ளது.
1 2 3 4
|