• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-29 19:11:31    
குழந்தைக் கிராமத்தின் இளம் தாய்

cri

திபெத்தின் தெற்குப்பிரதேசத்திலுள்ள இடைநிலைப்பள்ளியில் பணி புரிந்த அவர், தற்செயலாக, குழந்தைக் கிராமத்திற்குத் தாய் தேவை எனும் விளம்பரத்தைப் பார்த்தார். பின்னர், பெயர் பதிவு செய்து, பல தேர்வுகளில் தேறிய பின்பு, குழந்தைக் கிராமத்தின் ஒரு தாயாக அவர் பணிபுரியத் துவங்கினார்.

முதல் சில திங்களில், தெஜிங்செளக்கா சிரமப்பட்டார். அப்போது மூன்று அனாதைக்குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். உள்ளூர் மொழிகள் வேவ்வேறு என்ற காரணத்தால், கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியவில்லை. சைகை மூலம், உறவாட வேண்டி ஏற்பட்டது. கிழிந்த, அழுக்கான ஆடை அணிந்த குழந்தைகளைக் கண்டு, அவர் வேதனை அடைந்தார். உடனே, அவர்களைக் களிப்பாட்டினார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இக்குழந்தைகள், தெஜிக்செளக்காவைக் கண்டு அழுதனர். அடம்பிடித்தார். குளிக்கும் போது, ஒரு குழந்தை, அவரிடம் எரிச்சலைக் காட்டியது.


1  2  3  4