• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-02 09:06:45    
ஏரிக்கரையில் 1

cri

இப்போது, என்னை அடையாளம் தெரிந்து கொண்டான்.

அவனைக் கேள்வி கேட்கத் தொடங்கினேன்.

"இப்போது உன் அப்பா எங்கே இருக்கிறார்?"

"வீட்டில் இருக்கிறார் என்று சொல்லலாம்" என வெறுப்புடன் கூறினான்.

"அவர் இன்னும் வேலை பார்க்கிறாரா?"

"தெரியாது."

"சரி! உன் அம்மா..."

"இறந்து போய் விட்டார்."

நான் அதிர்ச்சியடைந்தேன்.

சிறுவனுடைய அம்மா, 13 ஆண்டுகளில் 7 குழந்தை பெற்ற போதிலும், எஞ்சி நின்றது ஷுன் ஒருவன் தான்.

"வீட்டில் வேறு யார் இருக்கிறார்கள்?"

"புதிய அம்மா இருக்கிறார்."

"அப்படியா? என்ன வயது? உன்னிடம் நல்ல மாதிரி நடந்து கொள்கிறாரா?"

"முப்பது வயது இருக்கலாம்..." உற்சாகம் இல்லாமல் பேசினான்.


1  2  3  4