சீனாவில், மக்களின் வாழ்க்கை தரம் இடைவிடாமல் வயர்வதுடன், மோட்டார் வாகனம் அவர்களின் முக்கிய போக்குவரத்து கருவியாக மாறியுள்ளது. சில சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கில், வசதியான பயன்பாடு, நியாயமான விலை ஆகியவை படைத்த மேட்டார் சைகிள்கள் பொதுவாக மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, தென் கிழக்காசிய நாடுகளின் சந்தையில் மேட்டார் சைகிள்களுக்கு, மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு.
1992ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ஸென் சென் நகரிலான மெகட் கூட்டு நிறுவனம், அரசின் குறிப்பிட்ட மோட்டார் சைகிள் உற்பத்தி தொழிற்சாலையாக உறுதிப்படுத்தப்பட்டது. அதில், ஆயிரம் பணியாளர்களும் தொழிலாளர்களும் உள்ளனர். 50 கோடி யுவான் நிலையான சொத்து உண்டு. அதன் ஆண்டு உற்பத்தி மதிப்பு 120 கோடி யுவானாகும். இப்போது, அதன் உற்பத்தி பொருட்கள் அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி ஆனவை.
1 2 3 4 5
|