• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-02 09:02:50    
மெகட் மோட்டார் சைகிள் கூட்டு நிறுவனம்

cri

அதன் உற்பத்திப் பொருள், அங்குள்ள தேவையை அடிப்படையில் நிறைவேற்றியுள்ளது. வியட்நாம், இந்தோநேசியா ஆகிய நாடுகளில், இந்த கூட்டு நிறுவனம் ஒத்துழைப்பு முறையைப் பயன்படுத்தி, தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது. இலங்கையில் விற்பனை பணி, சோதனைக் கட்டத்தில் இருக்கிறது. ஆனால், அதன் எதிர்காலத்தின் மீது மக்கள் தமது பார்வையை செலுத்தியுள்ளனர்.

இக்கூட்டு நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி பிரிவுத் துணை மேலாளர் லை சியாவ் யு கூறியதாவது—

"வியட்நாம், இந்தோநேசியா உள்ளிட்ட சில நாடுகளில், தரமான, நியாய விலையுடைய ுற்பத்தி பொருட்கள் அதிக சந்தையைக் கொண்டுள்ளன. வியட்நாமில், தற்போதுள்ள மோட்டார் சைகிள்களில் 80 விழுக்காடு சீனாவில் உற்பத்தி ஆனவை. கூட்டு நிறுவனத்தின் அடுத்த இலக்கு, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க கண்டமாகும்" என்றார் லை சியாவ் யு.

1  2  3  4  5