• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-03 20:16:03    
சுற்றுலா மூலவள பாதுகாப்பு

cri

வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா சந்தைக்கு ஏற்ப, மூலவளத்தை சீர்க்குலைக்காமல் தவிர்த்து, பயணிகளின் வேறுபட்ட கோரிக்கைகளை நிறைவு செய்யும் வகையில், உள்ளுர் அரசு, 2 சுற்றுலா நெறிகளை உருவளர்ந்துள்ளது. ஒன்று, உள்நாட்டு பயணிகளை வரவேற்கும் இயற்கை காட்சி நெறியாகும். இன்னொன்று, வெளிநாட்டு பயணிகளுக்கான, சிறுபான்மை தேசிய இன பண்பாட்டை முக்கியமாக கொண்ட நெறியாகும். சுற்றுலா மூலவளத்தை பயன் தரும் முறையில் பாதுகாப்பதால், கடந்த சில ஆண்டுகளில், இப்பிரதேசம், மேம்மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டில், சுற்றுலா மூலம் மட்டும், இத்தன்னாட்சி செளவுக்கு கிடைத்த மொத்த வருமானம், 50 கோடி யுவானை தாண்டியுள்ளது.
1  2  3  4  5