இத்தலம் வளர்ச்சியுறச்செய்யப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில், பாதுகாப்பு, முன்னுரிமை, நியாயமான வளர்ச்சி, ஒழுங்கான பயன்பாடு ஆகிய வழிகாட்டு கோட்பாட்டை நடைமுறைப்படுத்தியது. உயிரின வாழ்க்கை சூழலின் கட்டுமானத்திலும், இயற்கை காட்சித்தலத்தின் மூலவள பாதுகாப்பிலும், குறிப்பிடத்தக்க சாதனை பெறப்பட்டுள்ளது. முக்கியமாக மரங்களை நட்டது. புல்விதைக்கப்பட்டது. தற்போது, முழு காட்சித்தலத்திலும், 23.8 விழுக்காடு காடாகும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள், இதை 50 விழுக்காடாக அதிகரிக்கவுள்ளதாக, LIU QING தெரிவித்தார். 1 2 3 4 5
|