
அரசின் பாதுகாப்புதன்மையுடைய சுற்றுலா மூலவள வளர்ச்சியை முதலீட்டாளர் வரவேற்றுள்ளனர். ZENG BINGஎன்பவர், ஹாங்காங் கூட்டு நிறுவனத்தின் சுற்றுலா திட்டப்பணி மேலாளர் ஆவார். தற்போது, துன் இன சிற்றூர் ஒன்றில், மனித சழுதாயத்தின் உயிரின வாழ்க்கை சூழல் சுற்றுலா நிகழ்ச்சியை வளர்யுறச்செய்வதில், இந்நிறுவனம், முதலீடு செய்துவருகிறது என்று, அவர் செய்திமுகவரிடம் தெரிவித்தார். ஒர் இனப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி, தற்போதைய நிலைமை ஆகியவற்றை புரிந்துகொள்வதோடு, இந்த இனம், இயற்கை சூழலுக்கு ஏற்ற முறையில் வாழ்வதை, பயணிகள் கண்டறிவது என்பது, இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.
1 2 3 4 5
|