துன் இன பண்பாட்டை பாதுக்காப்பதை அடிப்படையாகக் கொண்ட, உயிரின வாழ்க்கை சூழல் சுற்றுலாவை, உரிய முறையில் வளர் திட வேண்டும். கொள்ளை அடித்தல் வளர்ச்சி அல்ல என்றார் அவர்.
இப்பிரதேசத்தில், தன் இனத்தின் பாரம்பரிய கட்டிடத்தையும் பழக்கவழக்கத்தையும் நிலைநிறுத்தும் சிறுப்பான்மைத் தேசிய இன சிற்றூர்களை காணலாம். சுற்றுலா துறையை வளர்ச்சியுறச்செய்வது என்பது, கிராமவாசிகளின் வருமானத்தை அதிகரித்துள்ளது. தவிர, தனிச்சிறப்பியல்பு வாய்ந்த தமது தேசிய இன பாரம்பரிய பண்பாட்டை பேணிக்காப்பதன் முக்கியத்துவத்தை கிராமவாசிகள் படிப்படியாக உணர்ந்து கொண்டுள்ளனர் என்று, CHEN ZHENGTAO எனும் மியெள இன முதியோர் செய்திமுகவரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது.
1 2 3 4 5
|