
குழந்தைக் கிராமத்தில் பணிபுரிவதன் உண்மைப் பொருளை, அவர் தெரிந்து கொண்டார். "தாய்"என்ற முறையில், தனது களைப்புணர்வை அனுபவித்தார்.
நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன. கிராமத்திற்கு வரும் குழந்தைகளும், அதிகரித்து வருகின்றனர். தெஜிங்செளக்காவின் வீட்டிலும், வேறுபட்ட இடங்களிலிருந்து வரும் குழந்தைகள் வசிக்கத் துவங்கினர். இப்போது, அவரும் 9 அனாதைக் குழந்தைகளும், பாசம் மிகுந்த குடும்பமாக வாழ்கின்றனர்.
1 2 3 4
|