
தெஜிங்செளக்கா, செய்திமுகவருடன் உரையாடிய போது. ஓர் ஆண் குழந்தை, அவ்வப்போது செய்திமுகவருக்குத் தேநீர் வழங்கியது. பார்ப்பதற்கு அருமையான இக்குழந்தை, உயரமானவன். ரெஜிங்ரோசா என்பது. பெயர். தாய் கூறியதாவது:
"உண்மையில், இவன், உற்சாகமிக்க குழந்தை, என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகுகிறான். சில வேலையில் எனக்கு தடிமன் பிடிக்கும் போது வியர்வை வடிந்த வண்ணம் சோபாவில் படுத்திருப்பேன்; பாடம் முடிந்து வீடுதிரும்பியதும், சுத்தமான தலையணையைத் தருவான். எனக்கு குடிநீர் வழங்கினான்; என் கால்களைக் கழுவும் அளவுக்கும் சென்றான். அன்றிரவு அனைவரும் துங்கினர். ஆனால், இரண்டு மணிக்கு ஒரு முறை, அவன் எனது அறைக்கு வந்து, உடல் நிலை எப்படி என விசாரித்தான். குடிநீர் தேவையா என்றும் கேட்டான்"
களைப்பு! சிரமம்! என்றாலும், குழந்தைகள் வளர்ந்து வருவதைக் கண்டு, என் மனதில் ஆனந்தம் தாண்டவமாடுகின்றது என்றார் அவர்.
1 2 3 4
|