
தற்போது, சிங்கியாங்கில் 8 வகை தாதுப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில், இயற்கை வாயு, எண்ணெய் ஆகியவற்றின் படிவு, நாட்டில் 30 விழுக்காட்டுக்கு மேலானது. நிலக்கரி மூலவளம், சீனாவில் 40 விழுக்காடு வகிக்கின்றது என்று சிங்கியாங் நிலயியல் தாதுப்பொருள் பணியகத்தின் தலைவர் டி ஜியெ லுங் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சிங்கியாங்கின் தாது மூலவளம் பற்றி சுருங்கக் கூறலாம். ஒன்று. தாது சுரங்கம் உருவாவதற்கான நிலைமை சிறந்தது. மூலவளத்தின் மொத்த அளவு பெரியது. இரண்டு. மூலவளத்தின் பரவல் விரிவானது. மூன்று. போதிய அளவு தாதுப்பொருட்கள். நான்கு. செழிப்பான சாதுப்படிவு. தாது தரம் சிறந்தது" என்றார், அவர்.
1 2 3 4
|