• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-24 22:30:25    
மூலவளம் மிகுந்த சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசம்

cri


 "சூரிய ஆற்றல் ஒளி வெப்பம் மற்றும் ஒளியின் வளர்ச்சி பயன்பாட்டில் சிங்கியாங் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, சூரிய ஆற்றல் நீர் வெப்ப மூட்டி, சூரிய ஆற்றல் வெப்ப அறை, சூரிய ஆற்றல் அடுப்பு, சூரிய ஆற்றல் வெப்ப மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. சூரிய ஆற்றல் வெப்ப நீர் மூட்டியின் பரவலும் பயன்பாடும் தற்போது, ஆண்டுதோறும் 30 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகின்றது.

மின் வசதி, வானொலி கேட்பது, தொலைக்காட்சியைக் கண்டுகளிப்பது ஆகியவற்றில் சூரிய ஆற்றல் மின் நிலையம் விவசாயிகள்-ஆயர்களுக்குச் சேவை புரிகின்றது. சிங்கியாங் முழுவதிலுள்ள 16 பிரதேசங்களிலும் இத்தகைய மின் நிலைமை கட்டியமைக்கப்பட்டுள்ளதால், 30 லட்சம் விவசாயிகள்-ஆயர்களின் மின் வசதி பிரச்சினை சீர்ந்து விட்டது என்று லேய் செள கிங் தெரிவித்தார்.


1  2  3  4